விமானப்படை பெண்கள் வில்வித்தை அணியினர் பாதுகாப்பு சேவையாளர்களுக்கான வில்வித்தை போட்டிகளில் வெற்றி.

பாதுகாப்பு சேவையாளர்களுக்கான  வில்வித்தை  போட்டிகளில் விமானப்படை பெண்கள் வில்வித்தை    மகளிர் பிரிவில் அணியினர்  வெற்றி பெற்றனர் இந்த போட்டிகள் 2021 மார்ச் 20தொடக்கம் 21 வரை  வெளிசரை கொக்கி மைதானத்தில் இடம்பெற்றது .

இந்த போட்டிகளின் பிரதம அதிதியாக  கடற்படையின் தொண்டர் பிரிவின் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல்
உத்பல அவர்கள் கலந்துகொண்டார்  இந்த நிகழ்வில் மேலும் விமானப்படை  வில்வித்தை  பிரிவின் தலைவர்  எயார் கொமடோர் விஜயவீர மற்றும் முப்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர் .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.