விமானப்படை தலங்களுக்கு இடையிலான பில்லியர்ட் மற்றும் ஸ்நோகேர் இடைநிலை போட்டிகளில் தியத்தலாவ விமானப்படை தளம் வெற்றி.

விமானப்படை  தளங்களுக்கிடையிலான  இடை நிலை  2021 ம் ஆண்டுக்கான பில்லியர்ட் மற்றும் ஸ்நோகேர் போட்டிகள்  கடந்த 2021 ஏப்ரல் 07ம்  திகதி கட்டுநாயக்க    விமானப்படை தளத்தில்  இடம்பெற்றது.

இந்த போட்டிகளில்  தியத்தலாவ  மற்றும்சீனக்குடா  விமானப்படை ஆகியயோர்  இறுதிப்போட்டியில்  எதிர்கொண்டனர் இதன்போது  தியத்தலாவ அணியினர் வெற்றிபெற்றனர்.

திறந்த ஒற்றையர் பிரிவில்  திரு சமன் பண்டார மற்றும் கோப்ரல் பிரியங்கிகா ஆகியோர் ஆன் மற்றும் பெண்கள் பிரிவில் வெற்றிபெற்றனர்  இவர்கள் அனுராதபுர மற்றும் கட்டுநாயக்க விமானப்படை தளங்களை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடினார்கள்

இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக  விமானப்படை  பொதுப்பொறியியல் பணிப்பளார்    எயார் வைஸ் மார்ஷல் ரத்நாயக்க    அவர்கள் கலந்துகொண்டார்  மேலும் விமானப்படை பில்லியர்ட் மற்றும் ஸ்நோகேர் சம்மேளன தலைவர்   எயார் கொமடோர் பெர்னாண்டோ  , மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள்    கலந்துகொண்டனர்.

மேலும்  விசேட பதக்கம் பெற்றவர்களின் பெயர் விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.