கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள மின்னணு மற்றும் தொலைதொடர்பாடல் படைப்பிரிவின் 64 வது வருட நிறைவு தினம்

விமான போக்குவரத்து பராமரிப்பின் முன்னோடிகளாக இந்த படைப்பிரிவு உள்ளதால்  மின்னணு மற்றும் தொலைதொடர்பாடல் படைப்பிரிவு  விமான சேவையின் அனைத்து பறக்கும் அமைப்புகளுக்கும் அதன் சேவையை வழங்கியுள்ளது, மேலும் இதனூடாக  விமான போக்குவரத்துமாற்றங்கள் மற்றும் விமானவியல் தொடர்புடைய ஆர் & டி திட்டங்களின் மையமாக தற்போது அமைந்துள்ளது .

இந்த நிகழ்வை முன்னிட்டு காலை அணிவகுப்பு பரீட்சனை  அப்படைப்பிரிவின் கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் டேமியன் வீரசிங்க அவர்களினால் பரீட்சிக்கப்பட்டது இதன்போது அதிகாரிகள் படைப்பிரிவின் ஆண் பெண் அங்கத்தவர்கள்  பங்குபற்றினர்

இதனை முன்னிட்டு மரக்கன்று ஓன்று நடும் நிகழ்வும் அனைத்து பணியாளர்களின் பங்கேற்பில் மென்பந்து கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.