இல 08 ம் படைப்பிரிவின் வெள்ளி விழா கொண்டாட்டம்

இலங்கை  விமானப்படையின் இல 08ம்  படைப்பிரிவினர் வெள்ளிவிழா  நிகழ்வு கடந்த 2021 ஏப்ரல் 02ம்  திகதி கொண்டாடியது. இதனை முன்னிட்டு  தனது படைப்பிரிவை சேர்ந்த சக படைவீரருக்கு வீடுவசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது  அவர் எந்த வங்கி கடனும் வேறு கடன் இல்லாமல் அவருடைய சொந்த முயற்சியில்  வீடுகட்டும் பணியை ஆரம்பித்தார் அதன் காரணமாக  அவரை தெரிவு செய்து இந்த வெள்ளி விழா நிகழ்வை முன்னிட்டு  அப்படைப்பினரால் அவருக்கு இந்த உதவிகள் செய்யப்பட்டது.

அன்றய தினம் படைப்பிரிவின்  கட்டளை அதிகாரி குருப் கேப்டன் குணதிலக அவர்களினால் காலை அணிவகுப்பு பரீட்சனை செய்யப்பட்டு  25வருட நிறைவை முன்னிட்டு  மரக்கன்றுகளும்  நடப்பட்டது .அனைவரின் பங்கேற்பில் மென்பந்து கிரிக்கெட் போட்டிகளும்  இடம்பெற்றது 


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.