2021 ம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற விமானப்படையை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு விமானப்படை தளபதியின் வாழ்த்துக்கள்.

இந்த வருடம்   விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களை கௌரவிக்கும் வகையில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல்  சுதர்சன பத்திரன அவரக்ளினால் நினைவுசின்னம்கள் வழங்கி வைக்கப்பட்டது இந்த நிகழ்வு  விமானப்படை தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது தடகள (ஆண்கள்), வில்வித்தை (பெண்கள்), பேட்மிண்டன் (பெண்கள்), கோல்ஃப் (ஆண்கள்) மற்றும் ஸ்குவாஷ் (ஆண்கள்) ஆகிய பிரிவுகளில் விளையாட்டு வீரர்கள் கௌரவிக்கபட்டனர்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.