ஹிங்குரகோடை விமானப்படை தளத்தில் இரத்ததான முகாம் நிகழ்வு.

இந்த நிகழ்வுகள்  பொலன்னறுவை வைத்தியசாலை இரத்தவங்கியுடன்  இணைந்து  மேற்கொள்ளப்பட்டது மேலும் இந்த நிகழ்வை ஹிங்குரகோட விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் ஜெயவீர அவர்கள் ஒருங்கமைத்துக்கொடுத்தார்.

இந்த நிகழ்வின் நோக்கம் நாட்டில் நிலவும் சுகாதார பிரச்சினை தீர்வுகளுக்கு இரத்த தேவைகளை பூர்த்திசெய்யும் நோக்கிலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.