விமானப்படை வீரர்களினால் கஜிமாவத்தை பகுதி புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.

அனர்த்த முகாமைத்துவ மய்யத்தினால்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஸன பத்திரன அவர்களிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளை முன்னிட்டு  கடந்த 2021 மார்ச் 15 ம் திகதி இடம்பெற்ற தீவிபத்தில் பாதிக்கப்பட்ட கஜிமாவத்த  பிரதேசத்தில் சேதமடைந்த வீடுகளை திருத்தம் செய்யும் பணிகள் விமானப்படையினரால்  ஆரம்பிக்கப்பட்டது

இந்த புனர் நிர்மாண பணிகள் 2021 ஏப்ரல் 02 ம் திகதி தொடக்கம் 2021 ஏப்ரல் 10 ம் திகதிக்குள் நிறைவுசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Before Renovation

During Renovation

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.