66 வது கனிஷ்ட கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறியின் பட்டமளிப்புவிழா

சீனவராய விமானப்படை தளத்தில் இடம்பெற்ற  66வது கனிஷ்ட  கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறியின்  நிறைவின் பட்டமளிப்பு விழா2021 ஏப்ரல் ஏப்ரல் 10 ம் திகதி  ஜே சீ & எஸ் சீ   மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் விமானப்படை  பயிற்சி பிரிவின் பணிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல் துய்யகோந்தா   அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார்

இந்த பாடநெறியானது  10 வாரம்கள் இடம்பெற்றது  இந்த பாடநெறியில் 28 அதிகாரிகள் கலந்துகொண்டார் இலங்கை விமானப்படையை  சேர்ந்த  ஸ்கொற்றன்  லீடர் மற்றும்  பிளைட் லேப்ட்டினால்  நிலை அதிகாரிகழும் 02  இராணுவ அதிகாரியும் 01 கடற்படை அதிகாரியும் மொத்தம் 31பேர்    கலந்துகொண்டனர்.

இந்த பாடநெறியானது  மின்கற்றல் நேரலை மூலம் இடம்பெற்றது 06 வார கால கற்றலுக்கு பிறகு அனைத்து அதிகாரிகளும்  படைத்தளத்திற்கு வருகை தனது  தங்களது பயிற்சிகளில்  இணைந்துகொண்டனர்கனிஷ்ட  கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறிக்கு களனி பல்கலைக்கழகம்  அனுமதி வழங்கியதுடன் பாதுகாப்பு நிர்வாகத்தில் முதுகலை டிப்ளோமாபட்டமும் வழங்கப்பட்டது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.