இலங்கை விமானப்படை நீச்சல் வீரரான ரொஷான் அபயசுந்தர புதிய ஆசிய நீச்சல் சாதனையை நிலைநாட்டினார்

இலங்கை விமானப்படை நீச்சல் வீரரான  ரொஷான் அபயசுந்தர  அவர்கள் பார்க் நீரிணையை தலைமன்னார் இருந்து இராமேஸ்வரம் வரை  மறுநாள் இராமேஷ்வரம் இருந்து தலைமன்னார் வரை நீந்தி புதிய ஆசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார் சுமார் 50 வருட சாதனையை புதிப்பித்துளார்.

இலங்கையோ விமானப்படை தளபதியின் முழுஆதரவில் இந்த சாதனையை அபயசுந்தர அவர்கள் நிலைநாட்டியுள்ளார்  இந்த சாதனையை இதற்க்கு முன்னர் நிலைநாட்டிய  குமரன் அனந்தன் 51 மணிநேரத்தை எடுத்தார்  அதேசமயம்  அபயசுந்தர அவர்கள் 28 மணிநேரம் 19 நிமிடம்கள் எடுத்துக்கொண்டார்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.