விமானப்படை நீச்சல் சாதனை வீரர் கோப்ரல் அபயசுந்தர அவர்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சினால் கௌரவமளிப்பு

விமானப்படை நீச்சல் சாதனை வீரர் கோப்ரல் அபயசுந்தர அவர்களுக்கு  சுற்றுச்சூழல் அமைச்சர்  கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் கௌரவமளிக்கும் வகையில் சான்றுதல் வழங்கும் நிகழ்வு 2021 ஏப்ரல் 21 ம் திகதி அமைச்சராக்கத்தில் இடம்பெற்றது.

கோப்ரல் அபயசுந்தர அவர்கள்  பிளாஸ்டிக்  பைகள் மற்றும் போத்தல்கள்களினால்   எமது அழகிய கடல் வளங்கள்  மாசுபடுபடுவதை தடுப்பதுக்கான விழுப்புணர்வு குறுஞ்செய்தியாக இந்த சாதனையை நிகழ்த்தி உலகிற்கு தெரியப்படுத்தவே இந்த நீச்சல் சாதனையை நிகழ்த்தியுள்ளார் இதனை கௌரவிக்கும் முகமாக அமைச்சரினால் இந்த பாராட்டு விழா ஏற்பாடுசெய்யப்ட்டு இருந்தது இதன் பொது அமைச்சரினால்  சுற்றுசூழல் கௌரவ  தூதுவராகவும் கோப்ரல் அபயசுந்தர நியமிக்கப்பட்டார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.