கொவிட் -19 சிகிச்சை மையம் விமானப்படையினால் நிர்மாணிக்கப்படுகிறது


நாட்டில் வேகமாக பரவி வரும் கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன  அவரக்ளின் ஆலோசனைப்படி கொவிட் -19 சிகிச்சை மையம் ஓன்று விமானப்படையினரால்  நிர்மாணிக்கப்பட்டுவருகின்றது

முல்லேரியா வைத்தியசாலையில் இந்த நிர்மாணப்பணிகள் விமானப்படை சிவில் பொறியியல் பனிப்பக்கத்தின் மேற்பார்வையின்கீழ் இந்த வேலைகள் கடந்த 2021 மார்ச் 23 ம் திகதி  ஆரம்பிக்கப்பட்டது இந்த நிர்மாண பணிகள் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் மட்டக்களப்பு விமானப்படை தளத்திலும் இந்த பணிகள் இடம்பெற்று வருகின்றன சுமார் 300 நோயாளிகள்  இந்த சிகிச்சை நிலையத்தில் பயன்பெறக்கூடியதாகவும் உள்ளது.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.