ஜூடோ விளையாட்டு போட்டிகளின் வெற்றி அநுராதபுரம் விமானப்படை முகாமிளுக்கு

2011 ஆம் வருடத்தின் பிரிவுகளுக்யிடையெ நடைப்பெற்ற ஜூடோ போட்டிகளின் வெற்றியை அநுராதபுரம் விமானப்படை முகாம் பெற்றுகொன்டது. போட்டியானது கடந்த டிசம்பர் மாதம் 9ம் திகதியன்று கொழும்பு தீயணப்பு பிரிவில் நடைப்பெற்றது.

இப்போட்டியானது ஆண், பெண் எனும் இரு பிரிவுகளாக இடம்பெற்றதுடன் அவ்விருபிரிவுகளிலும் விமானப்படை வீரர்கள் வெற்றிபெற்றமை விஷேட அம்சமாகும்.

போட்டிகளின் பிரதான விருந்தினராக இலங்கை ஜூடோ சம்மேளனத்தின் தலைவர் PG சந்திரசேன அவர்கள் கலந்துகொன்டார்கள். மேலும் விமானப்படை நலன்புரி இயக்குனர் "எயார் வைஸ் மாஸல்" WA சில்வா, கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "எயார் கொமதோரு" விஜித குனரத்ன மற்றும் அநுராதபுரம் விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "எயார் கொமதோரு" ரவி ஜயசிங்க அவர்களும் கலந்துகொன்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.