முல்லேரியா வைத்தியசாலையின் இடம்பெறும் கட்டிடவேலைளை மேற்பார்வையிட விமானப்படை தளபதி விஜயம்

இலங்கை விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்கள் முல்லேரியா வைத்தியசாலையில் விமானப்படையினரால்  மேற்கொள்ளப்பட்டுவரும்  கட்டிட வேலைகளை மேற்பார்வையிட விஜயம் ஒன்றை மேற்கொண்டார்  கொவிட் -19 தோற்று காரணமாக சிகிச்சை பிரிவு பிரிவுகளை அதிகாரிகரிக்கும் நோக்கில் இந்த கட்டட பணிகள்  கடந்த 2021 மார்ச் 23 ம் திகதிக்குமுன்னர் ஆரம்பிக்கப்பட்டது

இந்த விஜயத்தின்போது  விமானப்படை தளபதியுடன் விமானப்படை சுகாதரப்பிவின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷ லலித் ஜெயவீர  மற்றும் விமானப்படை சிவில் பொறியியல் பிரிவின் பதில் பணிப்பாளர் எயார் கொமடோர் உதுல விஜேசிங்க மற்றும் முல்லேரியா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜயந்த கருணாரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.