ரத்மலான விமானப்படைத் தளத்தில் அமைந்துள்ள போர்வீரர்கள் நினைவுத் தூபிகள் நினைவஞ்சலி

ரத்மலானை விமானப்படைத் தளத்தில் அமைந்துள்ள விமான படை போர் வீரர்களுக்கான நினைவுத்தூபியில்  தாய் நாட்டிற்காக தியாகம் செய்து விமானப்படை போர் வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது  கோவிட் 19 காரணமாக ரத்மலானை விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கோமாடோர் தம்மிக்க டயஸ் அவர்களின் பங்கேற்புடன்  பல சிரேஸ்ட அதிகாரிகளும் மற்றும் படை வீரர்களும் கலந்து கொண்டனர்

 உயிர் தியாகம் செய்த போர் வீரர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு அதனை தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது  இறுதியாக சம்பரதாயம் நிகழ்வுடன் நிறைவுபெற்றது


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.