இலங்கை விமானப்படையினர் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பலின் தீயணைப்பு பணிகள்
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பற்றிய சிங்கப்பூருக்கு சொந்தமான எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பலில் தீயை அணைக்க இலங்கை விமானப்படையினர் 212 ஹெலிகாப்டர் மூலம் கடந்த 2021 மே 21ஆம் திகதி நடவடிக்கைகளை மேற்கொண்டனர் இதன் போது உலர் இரசாயன பவுடர்கள் வான் வழி மூலம் வீசப்பட்டன

-->