ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 04 VVIP படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்

ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்துள்ளஇல 04  VVIP  படைப்பிரிவின்  புதிய கட்டளை அதிகாரியாக  குருப் கேப்டன் ஹெவாவிதாரண  அவர்கள்   முன்னாள் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் குருவிட்ட அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக கடந்த 2022 மே 02 ம் திகதி  பொறுப்பேற்றுக்கொண்டார்

முன்னாள்  கட்டளை அதிகாரி அவர்கள்  அமெரிக்காவில் உள்ள வான் போர் கல்லூரியில் பயிற்சிகளுக்காக செல்லவுள்ளார்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.