ரத்மலான விமானப்படை தளத்தில் உள்ள எண் 4 VVIP/VIP ஹெலிகாப்டர் படை 57வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது

ரத்மலான விமானப்படை தளத்தில்  உள்ள எண் 4 VVIP/VIP ஹெலிகாப்டர் படை 57வது ஆண்டு நிறைவை கடந்த 2022 ஜூன் 01 ம் திகதி இடம்பெற்றது

இதனை முன்னிட்டு படைத்தளத்தில் சமயவழிப்பாடுகள் மற்றும் பொது  சமூக சேவைகள் என்பன இடம்பெற்றது இந்த நிகழ்வில் படைத்தளத்தின்  அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் கலந்துகொண்டனர் பெல் 212, 412 மற்றும் Mi-17 ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களின் போக்குவரத்தில் ஈடுபடும் போது, இல  4 படைப்பிரிவு  மிகுந்த பெருமையுடன் செயல்படுகிறது

இவ்வாறான சேவைகள் மூலம் தனது 57 வது  வருடத்தை தொட்டுள்ளத்து என்பது விசேட அமசமாகும்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.