வீரவெல விமானப்படைத்தளத்தின் 44 வது வருட நிறைவுதினம்

வீரவெல விமானப்படைத்தளத்தின் 44 வது  வருட  நிறைவுதினம் கடந்த 2022 ஜூன் 01ம் திகதி  குருப் கேப்டன் கோரலகே அவர்களின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றது

புந்தலவில் உள்ள அந்தரகஸ்வெவ ஆரம்பப் பாடசாலையில் . வீரவில விமானப்படை நிலையத்தின் சேவையாளர்கள் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்கேற்புடன் 05 நாட்கள் ‘சிரமதான’  மற்றும் மறுசீரமைப்பு  செயற்திட்டம் நடத்தப்பட்டது.

திஸ்ஸமஹாராமய  "சந்துங்கம அமுனு தஹாய ரஜமஹா விஹாரய" புதுப்பிக்கப்பட்டு வண்ணமயப்படுத்தும் வேலைதிட்டம்  வீரவெல  விமானப்படைதளத்தின் கட்டளை அதிகாரி  அவர்களின் மேற்பார்வையின் கீழ் மற்றும் தளத்தின்  சேவையாளர்களின் பங்களிப்புடன் . இந்த திட்டம் 07 நாட்களுக்கு நடத்தப்பட்டது

கதிர்காமம் கிரிவெஹெர ரஜமஹா விகாரை மற்றும் ருஹுனு கதிர்காம மகா தேவாலயம்  ஆகியவற்றில்  விசேட ஆசீர்வாத பூஜைவழிபாடுகள் இடம்பெற்றன இந்த நிகழ்வில் கட்டளை அதிகாரி மற்றும் பிற அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்
மேலும் அன்றய தினம் மரம்நடும் வைபவம் மற்றும் கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் என்பன  இடம்பெற்றது   


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.