2021 -2022 ம் ஆண்டு 70 தேசிய உயிர்காக்கும் போட்டிகளில் இலங்கை விமானப்படையின் ஆண் மற்றும் பெண்கள் அணியினர் வெற்றிபெற்றனர்.

2021 -2022 ம் ஆண்டு  70 தேசிய உயிர்காக்கும் போட்டிகள்  கடந்த 2022 ஜூன் 03ம் திகதி  ஸ்ரீ ஜெயவர்தனபுர நீச்சல் தடாக  வளாகம் கல்கிஸ்ஸ  உயிர்காக்கும்  தலைமையகம் ஆகியவற்றில் இடம்பெற்றன.

இந்த போட்டிகளில் இலங்கை விமானப்படை சார்பாக பங்குபற்றிய வீர வீராங்கனைகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி இந்த போட்டித்தொடரில் வெற்றி வகை சூடினார் ஆண்கள் பிரிவில் 01 தங்கம், 06 வெள்ளி மற்றும் 05 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று போட்டியின் வெற்றி அணியாக ஜொலித்தார் மொத்தமாக ஆடவர் மற்றும் மகளிர் பிரிவினர்   08 தங்கம் மற்றும் 08 வெள்ளிப் பதக்கங்கள்.பெற்றனர். விமானப்படை ஆடவர் "பீ" அணியினர் ஒட்டுமொத்த போட்டிகளில்  2 ம்  இடத்தை பெற்றுக்கொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.