புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட இலங்கை இராணுவ தளபதி இலங்கை விமானப்படை தளபதி அவர்களை சந்தித்தார்

புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட இலங்கை இராணுவ தளபதி லெப்டினல் ஜெனரல்  விக்கும் லியானகே அவர்கள்  தான் பதவியேற்று முதல் முறையாக உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு 2022 ஜூன் 09ம் திகதி இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களை  இலங்கை விமானப்படை தலைமை காரியாலயத்தில் சந்தித்தார்

வருகை தந்த புதிய இராணுவ தளபதியை கொழும்பு விமானப்படை  கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் தில்சன் வாசகே அவர்களின் தலைமையில்  இராணுவ அணி வகுப்பு மரியாதை வழங்கி  வரவேற்றர்

இதன்போது  விமானப்படை தளபதி தனது வாழ்த்துக்களை புதிய  இராணுவ தளபதிக்கு  தெரிவித்தார் மேலும் இருதரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு   இந்த சந்திப்பை நினைவூட்டும் வகையில் நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.