விமான பணியாளர் குழுவிற்கு தகுதி இலச்சினை வழங்கும் நிகழ்வு

விமானப்படை  தளபதி  எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன   அவர்களினால்  விமானப் பொறியியளார், லோட்  மாஸ்டர்,விமான துப்பாக்கி பயிற்ச்சி  மற்றும் வான்வழி  மீட்பு குழு ஆகியோருக்கு பயிற்சிநிறைவின் இறுதியில்  தகுதி  இலச்சினை வழங்கும் நிகழ்வு  கடந்த 2022 ஜூன் 10 ம்  திகதி இலங்கை விமானப்படை தலைமயக்கத்தில் வைத்து அணிவிக்கப்பட்டது.

பெயர்  விபரங்களை  ஆங்கில மொழிபெயர்ப்பில்  பார்க்கவும்

இந்த நிகழ்வில்  விமானப்படை  தலைமை தளபதி , மற்றும் பணிப்பாளர்கள்  தலைமை காரியாலய அதிகாரிகள்  படைவீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.