இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் பேக்கரி மற்றும் ஐஸ் கிரீம் நிலையம் திறந்துவைக்கப்பட்டது

இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  பேக்கரி மற்றும் ஐஸ் கிரீம்  நிலையம் கடந்த 2022 ஜூன் 16 ம் திகதி  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன அவர்களினால் குவன்புற விமானப்படை பொதுப்பணியாளர் விடுதி தொகுதியில்   திறந்துவைக்கப்பட்டது

இதன்போது வருகை தந்த சேவா வனிதா பிரிவின் தலைவி அவர்கள்  கொழும்பு  விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் டில்ஷான் வாசகே அவர்கள் தலைமயில்  விமானப்படை  முன்னிலை பாடசாலை மாணவர்கள் குழுவினர்களால் வரவேற்கப்பட்டார்

இந்த நிகழ்வில் கொழும்பு விமானப்படையின் கட்டளை அதிகாரி, எயார் வைஸ் மார்ஷல் தில்ஷான் வசகே, விமானப்படை  செயலாளர் குரூப் கப்டன் அனுருத்த விஜேசிறிவர்தன, தலைவர் சேவா வனிதா பிரிவின் கொழும்பு விமானப்படை நிலையம், திருமதி ஜனகமலி வசகே, செயலாளர் விமானப்படை சேவா வனிதா பிரிவு, விங் கமாண்டர் சுரேஷ் பெர்னாண்டோ, அதிகாரிகள் மற்றும்  அதிகாரிகள் இலங்கை விமானப்படை கொழும்பு நிலையத்தின் அங்கத்தவர்கள்  மற்றும் சேவா வனிதா பிரிவின் பணியாளர்கள் முக்கிய நிகழ்வில் கலந்து கொண்டனர்
 


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.