அடிப்படை வான்வழிப்பயிற்சி மற்றும் தடையின்றி விழுதல் பயிற்சிநெறியின் சின்னம் வழங்கும் வைபவம்

இலங்கை விமானப்படையின் இல 48 அடிப்படை வான்வழி மற்றும் இல 13 இராணுவ இலவச வீழ்ச்சி பாடநெறிகளுக்கான பதக்கங்கள் வழங்கும் விழா கடந்த 2022 ஜூன் 16ம் திகதி  அம்பாறை  விமானப்படை தளத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விமானப்படை நலன்புரி பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ஹேமந்த சொய்சா கலந்து கொண்டார்.மேலும்  இந்தநிகழ்வில்  அம்பாறை விமானப்படை தளத்தின்  கட்டளை அதிகாரி எயார் கொமடோர் வருண குணவர்தன, பாராசூட் பயிற்சி பாடசாலையின்  கட்டளை அதிகாரி விங் கமாண்டர் விஜித கோமஸ்  பாடசாலையின் அனைத்து அதிகாரிகள் மற்றும் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்

இந்த பயிற்சிநெறியில் 7 விமானப்படை அதிகாரிகள், 29 விமானப்படையினர், 02 விமானப்படை  மகளிர் வீராங்கனைகள் , 01 இராணுவ அதிகாரி, 05 இராணுவ வீரர்கள், 04 கடற்படை அதிகாரிகள், 01  கடற்படை வீரர் உற்பட  02 STF அதிகாரிகள், 04 STF படை வீரர்கள் அடங்கலாக மொத்தம் 39 அடிப்படை பரசுசூட்டர்ஸ் மற்றும் 17 ஸ்கைடைவர்ஸ் ஆகியோர் தங்களின் பயிற்சிகளை நிறைவுசெய்து இலச்சினைக்ளை பெற்றுக்கொண்டனர்
இந்த பயிற்சிநெறில்  விமானப்படைவீரர்   சிரேஷ்ட வான்படைவீரர் பெரேரா சிறந்த பர்சூட்டராக தெரிவுசெய்யப்ட்டர் .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.