ரத்மலான விமானப்படை தளத்தில் உள்ள விமானப் போக்குவரத்துத் துறையின் கட்டுமான பிரிவின் 13 வது வருட நிறைவு தினம்

விமானப்படைத் தலைமையகத்தால் திட்டமிடப்பட்ட அனைத்து செயற்பாடுகளையும் அதன் உகந்த செயல்பாட்டுத் திறனுக்காக பலதரப்பட்ட விமானப்படை தளங்களின் விமான  ஓடுபாதைகளை சீர்செய்யும் பணிகள் இப்படைப்பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது தற்போது இந்த படைப்பிரிவில்  பிரிவில் 13 சிவில் இன்ஜினியரிங் கிளை அதிகாரிகள்  மற்றும் 300க்கும் மேற்பட்ட விமானப்படையினர்  சிவில் பொறியியல்  துறையில் பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்றுள்ளனர்.

இந்த தினத்தை முன்னிட்டு அப்படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  அனுரசிறி அவர்களின் வழிகாட்டலின் யசோதர  சிறுவர் இல்லத்தில்  வசிக்கும் சிறார்ரகளுக்கு உலருணவு பொதிகள் மற்றும்  சிரமதான  பணிகள்  இடம்பெற்றன

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.