2022 ம் ஆண்டுக்கான தளபதி கிண்ண மென்பந்து கிரிக்கெட் போட்டிகள்

2022 ம் ஆண்டுக்கான தளபதி கிண்ண மென்பந்து கிரிக்கெட் போட்டிகள் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் கடந்த 2022 ஜூன் 29ம் திகதி நிறைவுக்குவந்தது  

இந்த போட்டிகள் கடந்த 2022 ஜூன் 20 தொடக்கம்  கிரிக்கெட் விதிமுறைகளுக்கு அமைய அனைத்து விமானப்படை தளங்களின் பங்கேற்பில் இடம்பெற்றது இந்தப்போட்டியில்  ஒரு  அணியின் சார்பாக அதிகாரி, ஆண்  மற்றும் பெண் படைவீர வீராங்கனைகள்  மற்றும் சிவில் ஊழியரக்ள் ஆகியோர் உள்ளடங்கலாக அமையப்பெற்றுஇருந்தது  

 இதன் இறுதிப்போட்டிக்கு ஹிங்குராக்கொட மற்றும் தியத்தலாவ விமானப்படை தளங்கள் தெரிவுசெய்யப்பட்டு இறுதியில்  தியத்தலாவ விமானப்படை  அணியினர் வெற்றிபெற்றனர்

இந்த போட்டியில்  விமானப்படை தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ மற்றும்  பிரதி தலைமை தளபதி மற்றும் பணிப்பாளர்கள் அதிகாரிகள் கலந்துகொண்டனர்


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.