கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள எந்திரவியல் மற்றும் இலத்திரனவியல் பிரிவின் 20 வது வருட நிறைவுதினம்

கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில்  அமைந்துள்ள எந்திரவியல் மற்றும் இலத்திரனவியல் பிரிவின்   20 வது  வருட  நிறைவுதினம் கடந்த 2022 ஜூன் 22  ம் திகதி கொண்டாடப்பட்டது

இந்த பிரிவு விமானப்படை நிறுவனங்களுக்குள் அனைத்து வகையான மின் மற்றும் இயந்திர நிறுவல்களையும், ஜெனரேட்டர்கள், வளிசீராக்கி  ஆலைகள், குளிர் அறைகள் மற்றும் பிற இயந்திரங்களின் பழுது மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை மேற்கொள்வதற்காக நிறுவப்பட்டது.

இதன் வருட நிறைவு தின நிகழ்வுகள்   படைப்பிரிவின்  கட்டளை அதிகாரி  குருப் கேப்டன் ஹேவா பத்திரன அவர்களின்   தலைமையில்  மரம் நடும்  நிகழ்வுடன்  ஆரம்பிக்கப்பட்டது அதனை தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகள்  இடம்பெற்றது

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.