கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள் கலைநிகழ்வு பணிப்பபக்கத்தின் 52 வருட நிரவுதினம்

இந்த படைப்பிரிவு 1970ம் ஆண்டு  12 பேருடன் நிறுவப்பட்டு இலங்கை கடற்படையின்கீழ்  பயிற்சிகள் பெறப்பட்டன

அப்போதிருந்தே இலங்கை விமானப்படையின்  அணைத்து  சம்பிரதாய நிகழ்வுகளுக்கும்  இப்படைப்பிரிவினரே முன்நிண்டனர்  அதன்பின்னார் தனி பனிப்பக்கமாக செயற்பட்டு  தற்போது  தற்போது ஓரியண்டல் ஆர்கெஸ்ட்ரா, பீட் குரூப், ராக் பேண்ட், கலிப்சோ பேண்ட், டிஜேக்கள் மற்றும் பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற நடனக் குழு போன்ற பல பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடங்குகின்றது .

இந்த வருட நிகழ்வை முன்னிட்டு பணிப்பகத்தின் பணிப்பளார் குருப் கேப்டன் சந்திமா அவர்களின்  தலைமையில்  மரம்நடும் நிகழ்வு இடம்பெற்றது


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.