மிகிரிகம விமானப்படை தளத்தில் அமைந்துள் வான் பாதுகாப்பு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம்த்தின் 16வது வருட நிரவுதினம்

மிகிரிகம  விமானப்படை தளத்தில் அமைந்துள் வான் பாதுகாப்பு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம்த்தின் 16வது  வருட நிரவுதினம் 2022 ஜூலை 01ம் திகதி கொண்டாடியது

இந்த படைப்பிரிவானது  2006 இல் நிறுவப்பட்டது இது தேசிய வான் பாதுகாப்பு வலையமைப்பின் நரம்பு மையமாக இருந்து தேசத்திற்கு சேவை செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டது. அதன்பின், தேசிய வான் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, நிர்வாக, பாதுகாப்பு, தளவாடங்கள், தொழில்நுட்ப மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்குவதற்காக மீரிகம விமானப்படை நிலையமும்   நிறுவப்பட்டது.

இந்த வருட நிகழ்வை முன்னிட்டு படைப்பிரிவின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் சனத் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் காலை அணிவகுப்பு நிகழ்வுகளுடன் ஆரம்பிக்கப்பட்டு  மென்பந்து கிரிக்கெட் போட்டிகளும் இடம்பெற்றது மேலும் மிஹிரிகம சாசனவர்தன மஹாபோதி  சிறுவர் இல்லத்துக்கு உலருணவு பொதிகள் வழங்கிவைக்கப்ட்டது

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.