இலங்கை விமானப்படையின் 36வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம் ஹங்குரன்கெந்த

இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷாமினி பத்திரன அவர்களின் வழிகாட்டலின் கீழ் பிதுருத்தலாகல விமானப்படை தளத்தின் மூலம் ஹங்குரன்கெந்த   ஆரம்பப் பாடசாலையில் கடந்த ஜூலை 12 ம் திகதி  வெற்றிகரமாக நிறைவு பெற்றது. 

தேனிகே  வித்தியாலயத்தின்  ஆரம்பப் பாடசாலையின் பாடசாலை நூலகம் மற்றும் துப்புரவுப் பகுதி என்பன புனரமைக்கப்பட்டதுடன் இப்பாடசாலையில் உள்ள சுமார் 500 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடையவுள்ளனர்.

பிதுருதலாகல விமானப்படை நிலையத்தின் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் துஷார பண்டாரவினால்  புனரமைக்கப்பட்ட பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது  இந்த திட்டத்திற்கான நிதியுதவிகள் சேவா வனிதா பிரிவு மற்றும் பிதுருதலாகள   விமானப்படை தளம் ஆகியவற்றின்மூலம்  வழங்கிவைக்கபட்டயது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.