74வது தேசிய மல்யுத்த போட்டியில் இரண்டாம் இடம் விமானப்படைக்கு

இலங்கை விமானப்படையானது 74வது தேசிய மல்யுத்த போட்டியில் 03 தங்கம், 02 வெள்ளி, 05 வெண்கலம் உட்பட மொத்தம் 10 பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டதுடன் போட்டியானது கடந்த 2012 மார்ச் மாதம் 18ம் திகதியன்று சுகததாச மைதானத்தில் இடம்பெற்றது.

மேலும் போட்டியானது மார்ச் 17 முதல் 18ம் திகதி வரை சுமார் 106 ஆண் போட்டியாளர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனவே இங்கு பிரதம அதிதியாக இலங்கை மல்யுத்த சம்மேளனத்தின் பிரதம செயலாளர் திரு. சேபால ரத்னாயக அவர்கள் கலந்து சிறப்பித்தார்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.