மறந்த போர்வீரகளை நினைவுகூரும் வகையில் விமானப்படையினால் சமய வழிபாடு நிகழ்வுகள்

விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்க்ளின் வழிகாட்டலின்கீழ்  மறந்த போர்வீரகளை நினைவுகூரும் வகையில் விமானப்படையினால்  சர்வமத சமய வழிபாடு நிகழ்வுகள் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் கடந்த 2022 ஜூலை 25ம் திகதி இடம்பெற்றது இந்த நிகழ்வுகள் ஆண்டுதோறும் இடம்பெறும் ஒரு நிகழ்வாகும்

இந்த ஆண்டுக்கான நிகழ்வுகளில்   விமானப்படை   பணிப்பளர்கள்  மற்றும் பணியக சபை உறுப்பினர்கள், கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி மற்றும் பிற அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள்  ஆகியோரின்  பங்கேற்புடன், கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. தேசத்துக்காக உயிர் தியாகம் செய்தவர்களை ஆசிர்வதிக்கும் வகையில், வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினர் மற்றும் அனைத்து மத மத குருமார்களுகளினாலும்  ஆசிரவத்தம்கள் வழங்கப்பட்டு பிராத்தனை வழிபாடுகள் இடம்பெற்றது

இந்த ஆண்டு நிகழ்வுகள் விமானப்படை நலன்புரி பணிப்பகத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்டுஇருந்தது

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.