கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி படைப்பிரிவின் 07 வது வருட நிறைவுதின நிகழ்வு

கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி படைப்பிரிவின் 07 வது வருட நிறைவுதின நிகழ்வு  கடந்த 2022  ஆகஸ்ட் 05  திகதி  கொண்டாடப்பட்டது

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவுவானது  விமானப்படையின்   ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திறன்களை மேம்படுத்துதல் மற்றும் புத்தாக்கம் , உள்நாட்டு அபிவிருத்தியை மேன்மை படுத்தும் நோக்குடன்  கடந்த  2015 ஆம் ஆண்டு  கட்டுநாயக்க  விமானப்படை தளத்தில்   நிறுவப்பட்டது .

இலங்கை விமானப்படையின் அணைத்து பிரிவுகளுக்கும் இப்படைத்தளத்தின்மூலம் பணிகள் இடம்பெறுவதுடன்  தற்போது விமான தொட்டிகளில் பறவைகளை விரட்டும் கருவிகள் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க காய்ச்சி வடிகட்டிய நீர் உற்பத்தி ஆலை மற்றும் ஏராளமான  திட்டங்களை வெற்றிகரமாக செயற்படுத்துகின்றது

இந்த தினத்தை முன்னிட்டுக்கு  படைப்பிரிவின் வளாகத்தில் மரக்கன்று  நடப்பட்டதுடன்  அனைவரின் பங்கேற்பில் கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றது மேலும் குரன விமலவம்சராமய விகாரையில் சமய வழிபாட்டு நிகழ்வுகளும் அன்னதான நிகழ்வும் இடம்பெட்டது இந்த நிகழ்வில்  சேர்ந்த அனைவரும் பங்குபற்றினர்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.