கொழும்பு விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்

கொழும்பு     விமானப்படை தளத்திற்கு     புதிய கட்டளை அதிகாரியாக எயார் கொமடோர்  பெர்னாண்டோ   அவர்கள்   முன்னாள் கட்டளை அதிகாரியான  எயார் வைஸ் மார்ஷல் வாசகே அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக  கடந்த 2022 ஆகஸ்ட் 08ம் திகதி பொறுப்பேற்றுக்கொண்டார்

முன்னாள்   கட்டளை அதிகாரி 35 வருட சேவையை நிறைவுசெய்து  சேவையில் இருந்து ஓய்வுபெறுகிறார் அவருக்கான உத்தியோகபூர்வ பிரியாவிடை நிகழ்வுகள் விமானப்படை தலைமை காரியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

  புதிய  கட்டளை எயார் கொமடோர்  பெர்னாண்டோ அவர்கள் இதற்கு முன்னர் தியத்தலாவ   விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.