இல 01 போர் கட்டுபாட்டு தூண்டல் பயிற்சிநெறியின் சான்றுதல் வழங்கும் வைபவம்

தேசிய வான் பாதுகாப்பு வலையமைப்பின் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில்,மிஹிரிகம  விமானப்படை தளத்தில் அமைத்துள்ள   வான் பாதுகாப்பு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் கடந்த  2022 ஆகஸ்ட்  12 ம்  திகதி  போர்க் கட்டுப்பாட்டாளர்களின் தூண்டல் பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கும் வைபவம் இடம்பெற்றது

மீரிகம விமானப்படை தளத்தின் வான்  பாதுகாப்புக் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின்  கட்டளை அதிகாரியான , குரூப் கப்டன் DSC பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டலின் கீழ் அனைத்து அதிகாரிகளாலும் இந்த நிகழ்வுகள்  ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக ஒட்டுமொத்த வான்பாதுகாப்பு செயற்பாட்டு பிரிவின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சுமணவீர அவர்கள் கலந்துகொண்டார் மேலும் ஒட்டுமொத்த வான்பாதுகாப்பு செயற்பாட்டு பிரிவின் பிரதி கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் டபிள்யூ.டபிள்யூ.என்.டி.பி பெர்னாண்டோ மற்றும் அதிகாரியால் கலந்துகொண்டனர்

இந்த பயிற்சிநெறியானது  பலவிரிவுரையாளர்களினால் 07 வாரகாலம் இடம்பெறது இந்த பயிற்சிநெறியில் 02 மாணவ அதிகாரிகள் போர்க்கட்டுப்பாட்டு  தூண்டல் அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், இரண்டு மாணவர் உத்தியோகத்தர்களுக்கும் பிரதம அதிதியால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.