இல 05தாக்குதல் படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்

கட்டுநாயக்க  விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 05  தாக்குதல் படைப்பிரிவின் புதிய  கட்டளை அதிகாரியாக  விங் கமாண்டர் சேனநாயக்க   அவர்கள் விங் கமாண்டர் பெரேரா அவர்களிடம் இருந்து கடந்த 2022 ஆகஸ்ட் 22ம் திகதி  உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்

21 வருட சேவையை மேற்கொண்டுள்ள விங் கமாண்டர் பெரேரா  அவர்கள் கடந்த 2022 செப்டம்பர் 01 ம் திகதி சேவையில் இருந்து ஓய்வுபெறுள்ளார் புதிதாக நியமிக்கப்பட்ட கட்டளை அதிகாரி, விங் கமாண்டர்  சேனாநாயக்க அவர்கள் இதற்கு முன்னர்இல  5 ஆவது போர்ப் படைப்பிரிவில்  அதிகாரிகளின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.