முத்துராஜாவெல வடலந்த ஈர நில வனாந்ததாரத்தில் ஏற்பட்ட தீயினை கட்டுப்படுத்த விமானப்படையினர் பங்களிப்பு

முத்துராஜாவெல கெரவலபிட்டிய வனாந்ததாரத்தில் ஏற்பட்ட தீயினை கட்டுப்படுத்த  அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 2022 ஆகஸ்ட் 26ம் திகதி  மாலை   கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இருந்து 980 லிட்டர் பாம்பி பக்கெட்டுடன் கூடிய பெல் 412 ஹெலிகாப்டர் அனுப்பிவைக்கப்பட்டது  

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன் பத்இல  4 படைப்பிரிவின் பெல்-412 ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது.  மேலும், நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன.  பெல்-412 ஹெலிகாப்டர் மூலம் 22 தடவை  பம்பி வாலிகள்    பயன்படுத்தப்பட்டன

அதே நேரத்தில், இந்த நடவடிக்கைக்கு கூடுதல் ஆதரவை வழங்க தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.