கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் 71 வது வருட நிறைவு தினம்

 கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் 71 வது நிறைவு தினம் கடந்த 2022 செப்டம்பர் முதலாம் திகதி கொண்டாடப்பட்டது

காட்டுநாயக விமானப்படை தளமானது 1940ல் பிரித்தானியா அரச விமானப்படையினால் விமான போக்குவரத்துக்காக நிறுவப்பட்டது  1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு இலங்கை காட்டுநாயக விமானப்படைத்தளமாக 45 அதிகாரிகளுடன் 4 சிப்மாங் விமானங்களுடனும் ஆரம்பிக்கப்பட்டது தற்போதைய கட்டளை அதிகாரியாக எயார் வைஸ் மார்ஷல் லசித்த சுமன வீர அவர்கள் உள்ளார்

 71 வது வருட நினைவினை முன்னிட்டு  பல்வேறு சமூக சேவை திட்டங்களும்  சிரமதான நிகழ்வுகளும் இடம் பெற்றது இவை அனைத்தும் கட்டளை அதிகாரி  எயார் வைஸ் மார்ஷல் லசித்த சுமனவீர அவர்களின் மேற்பார்வையில் மற்றும் வழிகாட்டலின் கீழ் வெற்றிகரமாக நிறைவு பெற்றது

 இந்த நிகழ்வினை முன்னிட்டு படைத்தளத்தில் உள்ள வலைப்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகள் என்பன இடம் பெற்றன

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.