கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 02 கனரக போக்குவரத்து படை பிரிவின் 65 ஆவது வருட நினைவு தினம்

கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல  2  போக்குவரத்து படை பிரிவின் 65 ஆவது வருட நிறைவு தினம் கடந்த 2022 செப்டம்பர் 01திகதி இடம்பெற்றது

 இப்படை பிரிவானது  1957ஆம் ஆண்டு செப்டம்பர் முதலாம் தேதி  பிளைட் லெப்டினல் மெண்டிஸ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது  1985 ஆம் ஆண்டு ரத்மலான விமானப்படை தளத்திற்கு மாற்றப்பட்டு  மீண்டும் 2011 ஆம் ஆண்டு  கட்டுநாயக்க விமானப் படைத்தளத்திற்கு கொண்டுவரப்பட்டது இதுவரை இப்படை பிரிவிற்கு 32 கட்டளை அதிகாரிகள் கடமையாற்றி உள்ளனர்

 இப்படை பிரிவானது இலங்கை விமானப்படையின் முக்கிய பணிகளை ஆட்டுக்காக செயல்படுத்தி வருகின்றது யுத்த காலத்தில் பல்வேறு போக்குவரத்துக்களை  பாதுகாப்பாக மேற்கொண்டது 20 வருடமாக யால்குட நாட்டையும் கொழும்பயும் இணைக்கு பணியில் முக்கிய பங்காற்றியுள்ளது

 இந்த நிறைவு தினத்தை முன்னிட்டு  கதிரான சோப ராம ஆலயத்தில் மரம் நடும் நிகழ்வும் யுத்தத்தின்போது உயர்நீத்த வீரர்களுக்காக அஞ்சலி செலுத்தும் நிகழ்வும்  மேலும் அன்னதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது  இந்த நிகழ்வுகள் அதன் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் வெலகெதர அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.