கொழும்பு விமானப்படை தளத்தில் அமைந்துள்ள பல்வைத்தியசாலை 08 வது வருட நிறைவை கொண்டாடுகிறது
கொழும்பு விமானப்படை தளத்தில் அமைந்துள்ள பல்வைத்தியசாலை 08 வது வருட நிறைவு நிகழ்வுகள் கடந்த 2022 ஆகஸ்ட் 01 ம் திகதி கட்டளை அதிகாரி குருப் கேப்டன் ஜெயவிக்ரம அவர்களின் தலைமையில் இடம்பெற்றது இதன் ஆரமப நினைவாக காலை அணிவகுப்பு அனைவரின் பங்கேற்பில் இடம்பெற்றது
இதனை முன்னிட்டு பொரளை சிறைச்சாலை மைதானத்தில் அனைவரின் பங்கேற்பில் மென்பந்து கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றது








