விமானப்படை அதிகாரம் இல்லாத அதிகாரிகளுக்கான மேலாண்மை பயிற்சிநெறி நிறைவின் சான்றுதல்கள் வழங்கும் நிகழ்வு.

சீனவராய விமானப்படை தளத்தில் அமைந்துள்ள அதிகாரம் இல்லாத அதிகாரிகளுக்கான  முகாமைத்துவ கல்லுரியில் இல  17ஆங்கில மொழி மற்றும் இல  88சிங்கள மொழி மூலமான முகாமைத்துவ பாடநெறியின் நிறைவின் சான்றுதல் வழங்கும் நிகழ்வு கடந்த 2022 செப்டம்பர் 09 ம் திகதி  இடம்பெற்றது  இந்த  நிகழ்வில்   விமானப்படை வான் செயற்பாட்டு பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரியான எயார் கொமடோர்  எஸ் டி ஜி எம் சில்வா  அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். அதிகாரம் இல்லாத அதிகாரிகளுக்கான  முகாமைத்துவ கல்லுரியில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் சேனாதீர அவர்கள்  பிரதம அதிதியை வரவேற்றார்

இந்த பாடநெறியொயின் நோக்கமானது  விமானப்படை  வீரர்களின் முகாமைத்துவ மற்றும் நிர்வாக திறன்களை விருத்திசெய்வதாகும். இந்த பாடநெற்றியானது 11 வாரங்களாக இடம்பெற்றது இந்த பாடநெறியில்  ரஜரட்ட பல்கலைக்களத்தினால்  அங்கீகாரம் வழங்கப்பட  முகாமைத்துவ சான்றுதல் அளிக்கப்படும்.

இந்த இரு பாடநெறிகளிலும் 77 சிரேஷ்ட  அதிகாரம் இல்லாத அதிகாரிகளும் 68 கனிஷ்ட அதிகாரம் இல்லாத அதிகாரிகளும்  கடற்படை   சிரேஷ்ட  அதிகாரம் இல்லாத அதிகாரிகள்   இருவரும்  பாகிஸ்தான் மற்றும் சாம்பிய நாட்டு  சிரேஷ்ட  அதிகாரம் இல்லாத அதிகாரிகளும் இந்த பயிற்சிநெறியை நிறைவுசெய்து    சான்றுதல்களை  பெற்றுக்கொண்டனர்


சிறந்த திறமையர்களுக்கான  வெற்றிகளை பெற்றவர்களின் விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்கவும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.