12 வது ஆசியக்கிண்ண கூடைப்பந்தாட்ட விமானப்படை அணியினருக்கு சேவா வனிதா பிரிவினரால் பாராட்டுக்கள்

ஆசிய சாம்பியன்ஷிப்பை வெல்வதற்கு வழி வகுத்த விமானப்படை வலைப்பந்து வீராங்கனைகளான ஸ்குவாட்ரன் லீடர் சதுரங்கி ஜயசூரிய மற்றும் கோப்ரல் ரஷ்மி பெரேரா ஆகியோர் கடந்த 2022 செப்டம்பர் 16 ம் திகதி விமானப்படைத் தலைமையகத்தில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன  அவர்களினால் கௌரவிக்கப்பட்டார்

இதன்போது விமானப்படை செயலாளர் குரூப் கப்டன் அனுருத்த விஜேசிறிவர்தன,சேவா வனிதா பிரிவின்  செயலாளர் விங் கமாண்டர்   சுரேஷ் பெர்னாண்டோ, விமானப்படை சேவை வனிதா பிரிவு ஊழியர்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.