இலங்கை விமானப்படை தளபதிக்கு தேசிய பாதுகாப்பு கல்லூரியினால் கௌரவ சின்னம் வழங்கிவைக்கப்பட்டது

உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் தேசிய பாதுகாப்பு பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மூத்த இராணுவ மற்றும் பொலிஸ் உறுப்பினர்களை அங்கீகரிக்கும் வகையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு கல்லூரியின் முத்திரை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவிற்கு தேசிய பாதுகாப்பு கல்லூரியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவினால் கடந்த 2022 செப்டம்பர் 16ம்  திகதி  விமானப்படை தலைமையகத்தில் வைத்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் விமானப்படையின் சிரேஷ்ட பணிப்பாளர் எயார் கொமடோர் மனோஜ் கெப்பெட்டிபொல கலந்துகொண்டார்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.