ஐக்கியாநாடுகளின் பணிக்கு செல்லவிருக்கும் விமானப்படை குழுவினருக்கு பணியாளர்கள் வள மேலாண்மை திட்ட பயிற்சிநெறி இடம்பெற்றது

அடுத்த ஆண்டில் மத்திய ஆபிரிக்காவில் 8வது ஐக்கிய நாடுகளின் பல பரிமாண ஒருங்கிணைந்த உறுதிப்படுத்தல் பணியில் ஈடுபடுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ள விமானப்படை விமானக் குழு உறுப்பினர்களின் குழு வள மேலாண்மை பற்றிய விழிப்புணர்வையும் அறிவையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் கட்டளை விமானப் பாதுகாப்பு ஆய்வாளர் குழு வள மேலாண்மை பயிற்சித் திட்டத்தை நடத்தியது.

கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள இல 01  வழங்கல் மற்றும் பராமரிப்பு படைப்பிரிவில் கடந்த 2022 செப்டம்பர் 19  தொடக்கம் 21  வரை இடம்பெற்றது இதன் ஆரம்ப நிகழ்வை  விமான கட்டளை விமான பாதுகாப்பு ஆய்வாளர் விங் கமாண்டர் சில்வா அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது  வளப்பணியாளர்களான  விங் கமாண்டர் டி.பி டி சில்வா, விங் கமாண்டர் எம்.ஜி.எச்.டி சில்வா மற்றும் விங் கமாண்டர் எச்.எம்.எம் சமரகோன் ஆகியோர் விரிவுரைகளை ஆற்றினர்.

நிறைவு உரையை விமானப் பாதுகாப்புப் பொறியாளர் விங் கமாண்டர் டபிள்யூ.எம்.கே.என். விக்கிரமசிங்க நடத்தினார் இந்த பயிற்சியினை 14 அதிகாரிகள் மற்றும்  10  படைவீரர்கள் ஆகியோர் மேற்கொண்டனர்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.