2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கரம் போட்டிகள்

2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கரம்   சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் கடந்த 2022 செப்டம்பர் 23 ம் திகதி   விமானப்படைகாதார மேலாண்மை மையத்தில்  நடைபெற்றது.

விமானப்படையின் நலன்புரி பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ஹேமந்த சொய்சா  இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

 இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் வெற்றிக்கிண்ணத்தை கட்டுநாயக்க  விமானப்படைத்தள  அணியினர்  விமானப்படை அணியினர்  பெற்றதுடன் 02 ம் இடத்தை மொரவெவ   விமானப்படை அணியினர்   சுவீகரித்துக்கொண்டனர்  

மகளிர்  பிரிவில் வெற்றிக்கிண்ணத்தை தியத்தலாவ  விமானப்படைத்தள  அணியினர்  விமானப்படை அணியினர்  பெற்றதுடன் 02 ம் இடத்தை வவுனியா    விமானப்படை அணியினர்   சுவீகரித்துக்கொண்டனர்
 
இந்நிகழ்வில் கட்டுநாயக்க,  விமானப்படை தளத்த்தின் கட்டளை அதிகாரி  எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர, விமானப்படையின் விளையாட்டுப் பணிப்பாளர் எயார் கொமடோர் சேனக பெர்னாண்டோபுள்ளே, தியத்தலாவ விமானப்படையின் போர் பயிற்சிப் பள்ளியின் கட்டளை அதிகாரி, குரூப் கப்டன் வஜிர சேனாதீர, விமானப்படை விளையாட்டுக் குழுவின் செயலாளர் விமானப்படை விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் இலங்கை கேரம் சம்மேளனத்தின் உறுப்பினர்கள்.ஆகியோர் பங்குபற்றினர்


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.