விமானப்படை சேவா வனிதா பிரிவினால் சிவில் ஊழியர்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது

இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் இலங்கை விமானப்படை தலைமையகம் மற்றும் கொழும்பு  விமானப்படை தளம் ஆகியவற்றில் கடமைபுரியும் சிவில் ஊழியர்க்ளுக்கு உலருணவு பொதிகள்  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன  அவர்களினால் கடந்த 2022 செப்டம்பர் 28 ம் திகதி  வழங்கிவைக்கப்பட்டது

இந்த நிகழ்வில் விமானப்படை வான் செயலாளர் குரூப் கப்டன் அனுருத்த விஜேசிறிவர்தன, கொழும்பு விமானப்படையின் தனிப்பட்ட சேவையின் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் தினேஷ் பண்டுவாவல, விமானப்படை கொழும்பு நிலையத்தின் சேவா வனிதா பிரிவின் பொறுப்பதிகாரி குரூப் கப்டன் ஷானிகா அதாவுதகே, செயலாளர் சேவா வனிதா பிரிவு விங் கமாண்டர் சுரேஷ் பெர்னாண்டோ, விமானப்படை சேவா வனிதா பணியாளர்கள்.ஆகியோர்  இந்த நிகழ்வில்  கலந்துகொண்டனர்


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.