2022 ம் ஆண்டுக்கான விமானப்படை ஹொக்கி இடைநிலை போட்டிகள்

2022 ம் ஆண்டுக்கான விமானப்படை ஹொக்கி  இடைநிலை போட்டிகள் கடந்த 2022 செப்டம்பர் 28 ம் திகதி ஏக்கல  விமானப்படை தளத்தில்  இடம்பெற்றது இந்த நிகழ்வின் பிரத அதிதியாக  விமானப்படை விமான

பொறியியல்  பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல்  பிரசன்ன ரணசிங்க அவர்கள் கலந்துகொண்டார்
இந்த போட்டித்தொடரில் ஆண்கள் பிரிவில் முறையே  11 பேர்கொண்ட அணிப்பிரிவில் கொழும்பு  மற்றும் சீனக்குடா  விமானப்படை அணிகள் 01 ம் மற்றும் 02ம் இடத்தை பெற்றன  அதேபோல மகளிர் 07 பேர் கொண்ட அணிப்பிரிவில்  பிரிவில் சீனக்குடா மற்றும் ஏக்கல  அணியினர் 01 ம் மற்றும் 02ம் இடத்தை பெற்றனர்
 
இந்நிகழ்வில் ஹொக்கி விளையாட்டு பிரிவு தலைவர் எயர் வைஸ் மார்ஷல் பந்து எதிரிசிங்க, விமானப்படை விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள்  இறுதி அமர்வைக் காண பங்கேற்றனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.