சீனக்குடா விமானப்படை ஏக்கள் கோல்ப் மைதானத்தில் வெற்றிகரமாக மொன்சூன் கோப்பை கோல்ப் போட்டிகள் நிறைவுக்கு வந்தது

இலங்கை விமானப்படை ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸ் மற்றும் "HUAWEI டெக்னாலஜிஸ்" பிரைவேட் நிறுவனத்தின் பிரதான அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட 2022  ஈகிள்ஸ் மான்சூன் கிண்ண கோல்ஃப்

போட்டியானது  கடந்த  2022  ஒக்டோபர் 01ம்  திகதி இலங்கை விமானப்படை சீனக்குடா  ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸ், மைதானத்தில் வெற்றிகரமாக நிறைவுற்றது.  வெற்றியாளர்க்ளுக்கு பரிசளிக்கும் வைபவம்  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களின் பங்கேற்பில்  இடம்பெற்றது

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) உமர் ஃபாரூக் புர்கி இந்த போட்டியில் கலந்து கொண்டார், மேலும் பாதுகாப்பு படைப்பிரிவின்   கோல்ப் வீரர்கள்  அடங்கலாக   ஒரே நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஈகிள்ஸ் மான்சூன்  பாதுகாப்பு சவால்  கோப்பையில் கிட்டத்தட்ட 100 விளையாட்டு வீர வீராங்கனைகள்  கலந்து கொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.