மட்டக்களப்பு விமானப்படை தளத்தில் “லகூன் ப்ரீஸ்” எனும் புதிய விமானப்படை அதிகரிக்களுக்கான விடுமுறை விடுதி திறந்துவைப்பு

மட்டக்களப்பு விமானப்படை நிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட “லகூன் ப்ரீஸ்” அதிகாரிகள் விடுமுறை விடுதி  கடந்த 2022 அக்டோபர் 05 ம் திகதி விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவினால் நேரலை மூலம்  திறந்து வைக்கப்பட்டது.

விடுமுறை விடுதியில் ஒரு சாப்பாட்டுப் பகுதியை ஒட்டிய ஒரு வசிப்பிட  அறை மற்றும் குளிரூட்டப்பட்ட மூன்று படுக்கையறைகள் மற்றும் சூடான நீர் வசதிகளுடன் கூடிய குளியலறைகள் கொண்ட சமையலறை மற்றும் சுகாதார வசதிகளுடன் கூடிய ஒரு பராமரிப்பாளர் அறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இந்த கட்டிட நிறமானம் கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தின் சிவில் பொறியியல் படைப்பிரிவால் நிர்மாணிக்கபட்டது  இந்த நிகழ்வில் மட்டக்களப்பு விமானப்படையின் பதில் கட்டளை அதிகாரி, விங் கமாண்டர் சந்தன முனசிங்க, மற்றும் அதிகாரிகள் குறைந்த அளவிலான படைவீரர்கள் கலந்துகொண்டனர்



“Lagoon Breeze” Officers’ Holiday Home at SLAF Station Batticaloa

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.