சீனக்குடா விமானப்படை கல்விப்பீடத்தில் அமைந்துள்ள இல 06 ராடர் படைப்பிரிவின் 13 வது வருட நிறைவுதினம்

சீனக்குடா விமானப்படை கல்விப்பீடத்தில் அமைந்துள்ள இல 06 ராடர் படைப்பிரிவானது  2022 ஆக்டோபர் 2022 ம் ஆண்டு  13 வது  வருட நிறைவுதினத்தை கொண்டாடியது 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி வீரவில விமானப்படை தளத்தில்  முழுமையாக செயற்படும் படையணியாக தேசிய வான் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைந்த அங்கமாக இந்த படைப்பிரிவு  உருவாக்கப்பட்டது.பின்னர், தேசிய வான் பாதுகாப்பு அமைப்பின் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக  2012 மே 05 அம் திகதி  சீனக்குடா விமானப்படை கல்விப்பீடத்தில்  இந்த படைபிரிவு  இடமாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிரவுதினத்தை முன்னிட்டு காலை அணிவகுப்பு பரீட்சனை படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் குணரத்ன அவர்களினால்  மேற்கொள்ளப்பட்டது  இந்த நிகழ்வை முன்னிட்டு கிண்ணியா சமுத்திரசன்னா ஆலயத்தில்  சிரமதான பணிகள் இடம்பெற்றதுடன் ரேவதா சிறுவர் இல்லத்தில் சிறுவர்களுக்கான விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது மார்பிள் பீச் வளாகத்தில் குழந்தைகளுக்காக கடற்கரை கைப்பந்து போட்டிகள், கடல் குளியல் மற்றும் கேளிக்கை விளையாட்டுகளுடன் கலிப்சோ இசை அமர்வு உள்ளிட்ட பல பொழுதுபோக்கு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இறுதியாக சிறுவர்களுக்கான பரிசில்கள் மற்றும் மதிய உணவுகளும் வழங்கப்பட்டது




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.