விமானப்படை கைப்பந்து அணிக்கு ஊக்குவிப்பு பயிற்சிதிட்டம்

பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு பிரிவின் தலைவரும் இலங்கை விமானப்படை தளபதியுமான எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களின்  வழிகாட்டலின்கீழ் இலங்கை விமானப்படை   கைப்பந்து அணிக்கு ஊக்குவிப்பு பயிற்சி திட்டம் கடந்த 2022 அக்டோபர் 29  ம் திகதி  விமானப்படை தலைமையகத்தில் இடம்பெற்றது

வைல்ட் டிரிஃப்ட்டின் பிரதான வளர்ச்சி அதிகாரி, திரு கிஹான் டி சில்வா. மற்றும் அவரின் குழுவினர் இந்த நிகழ்வை வழிநடத்தினார்
விமானப்படை கைப்பந்து  விளையாட்டு சம்மேளன செயலாளர் விங் கமாண்டர் ஹேஷால்  கைப்பந்து அணிகளின் ஆண்கள் மற்றும் பெண்கள் வீரர்கள் ஆகியோரின் ஆரம்ப உரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது.

வளவாளர்களான திருமதி பெர்னி சமரசிங்க, திருமதி கேரன் டி சில்வா மற்றும் செல்வி . ஒனெல்லா ரூத் ஆகியோரினால் குழுவில் சிறந்த அமர்வுகள் நடத்தப்பட்டன. விமானப்படை கைப்பந்து  அணியின் உதவிச்செயலாளர் பிளைன் அதிகாரி  சச்சினி வீரசிங்க அவர்களினால் நன்றியுரை நிக்லாத்தப்பட்டது  





பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.